1.
இன்று கிறிஸ்து எழுந்தார், அல்லேலுயா!
இன்று வெற்றி சிறந்தார், அல்லேலுயா!
சிலுவை சுமந்தவர், அல்லேலுயா!
மோட்சத்தைத் திறந்தவர், அல்லேலுயா! – இன்று கிறிஸ்து
2.
ஸ்தோத்திரப் பாட்டுப் பாடுவோம், அல்லேலுயா!
விண்ணின் வேந்தைப் போற்றுவோம், அல்லேலுயா!
அவர் தாழ்ந்துயர்ந்தாரே, அல்லேலுயா!
மாந்தர் மீட்பர் ஆனாரே, அல்லேலுயா! – இன்று கிறிஸ்து
3.
பாடநுபவித்தவர், அல்லேலுயா!
இரட்சிப்புக் காரணர், அல்லேலுயா!
வானில் இப்போதாள்கிறார், அல்லேலுயா!
துாதர் பாட்டைக் கேட்கிறார், அல்லேலுயா! – இன்று கிறிஸ்து
1.
indru kirisathu ezhunththar, alleluya!
indru vetrri siranththar, alleluya!
siluvai sumanthdhavar, alleluya!
modchaththaith thiranthdhavar, alleluya! – inru kirisa்thu
2.
sathohthirab paddub baduvom, alleluya!
vinnin venththaib potrruvom, alleluya!
avar thazhnththuyarnththare, alleluya!
manthdhar meedpar aanare, alleluya! – inru kirisa்thu
3.
patha nupavithdhavar, alleluya!
iradsibbuk karanar, alleluya!
vanil ibbothalkirar, alleluya!
thudhar baddaik kedkirar, alleluya! – inru kirisa்thu